மழைக்கால வானம்

 உதிர்ந்து போன

என் வாழ்வின்

ஒவ்வொரு

நம்பிக்கை இலைகளையும்

மீண்டும்

துளிர்விடச் செய்த

மழைக்கால வானம் நீ..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1