முதல் மழை

கந்தகம்

பாய்ந்த தேசத்தில்

பூச்செடி

வளர்க்கச்சொல்கிறாய்

மீண்டும் பொழியுமா,

அந்த முதல் மழை..!


-செல்லா








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!