நிறைவேறா ஆசைகள்

 ஒரு மழைக்கால நாளில்

உன் தோளில் சாய்ந்து

வேடிக்கை பார்க்கும் நிமிடங்கள்,

அழித்துப் போகின்றன

என் நிறைவேறா ஆசைகளை..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!