உன் வாசம்

 அம்மா வீட்டிலிருந்து

நீ வரும் வரை

உன் வாசத்தை

சேமித்து வைக்கிறது

நீ மறந்து விட்டுப்போன

உன் சோப்பு..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!