இதயம் காத்திருக்கிறது

 எழுத்தில் வடிக்கப்படும்

கவிதைகளுடன்

எழுத்தில் வராத

இதயமும்

காத்திருக்கிறது

உனக்காகவே..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1