நீ போதுமடி!

 அழுது தீர்க்க

உன் தோளும்,

அயர்ந்து சாய

உன் மடியும்

இருந்தால் போதுமடி

இந்த ஜென்மம்

வாழ்ந்து முடிக்க..!


- செல்லா




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1