உன் கொலுசு

 ஆளற்ற அரங்காய்

நிற்கிறது என் வீடு,

உன் கொலுசின்

சங்கீதத்திற்கு ஏங்கி..!


- செல்லா 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1