உன் கோபம்

 சுருக்கென கோபம் கொண்டாய்.

மழையை விரட்டிவிட்டு

வெயிலால் என்னை

வதைக்கத் துவங்கியது

வானம்..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1