அழகான பாதைகள்

 சில அழகான

பாதைகளைக்

கண்டறிகிறோம்,

எங்கே போகிறோம்

எனத் தெரியாமல்

தொலையும்போது..!


-செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!