கவிதை

வெறும் காற்றில்

விரல் அசைக்கிறாய்.

"கவிதை! கவிதை!" எனக்

கூச்சலிடுகிறது காற்று..!


-செல்லா






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1