Leo கவிதை இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 17, 2023 ஊரெல்லாம் Leo வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். நானோ உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்..! -செல்லா மேலும் படிக்கவும்
மௌன மொழி இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 16, 2023 விழி பார்க்க வழி இல்லாததாலோ என்னவோ புரிய மறுக்கிறது உன் மௌன மொழிகள்..! -செல்லா மேலும் படிக்கவும்
முதல் மழை இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 15, 2023 கந்தகம் பாய்ந்த தேசத்தில் பூச்செடி வளர்க்கச்சொல்கிறாய் மீண்டும் பொழியுமா, அந்த முதல் மழை..! -செல்லா மேலும் படிக்கவும்
உன் மௌனம் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 14, 2023 சில நிமிடங்கள் மௌனிக்கிறாய். சுற்றுவதை நிறுத்திவிடுகிறது என் உலகம்..! -செல்லா மேலும் படிக்கவும்
நிறைவேறா ஆசைகள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 13, 2023 ஒரு மழைக்கால நாளில் உன் தோளில் சாய்ந்து வேடிக்கை பார்க்கும் நிமிடங்கள், அழித்துப் போகின்றன என் நிறைவேறா ஆசைகளை..! - செல்லா மேலும் படிக்கவும்
இந்தக் காதல் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 12, 2023 இரு துருவங்களில் தவிக்கும் நம்மை இணைக்குமா இந்தக் காதல்..! - செல்லா மேலும் படிக்கவும்
என் வெண்ணிலவு இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் அக்டோபர் 11, 2023 விடியலே நீ வேண்டாம் போ. கோபத்தில் இருக்கிறது என் வெண்ணிலவு..! - செல்லா மேலும் படிக்கவும்