இடுகைகள்

பாட்டி

படம்

அண்ணா

படம்

ஏன்?

படம்

என் பிரசவம்

படம்
 

அம்மாவுக்கு பிடித்தது

எத்தனையோ அம்மாக்களுக்கு, பிள்ளைகளுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும். ஆனால், எத்தனை பிள்ளைகளுக்கு அம்மாவுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும்? -செல்லா

முந்நூறு பக்கங்கள்

முந்நூறு பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி முந்நூறு பக்கங்கள் எழுதினேன் என்றல்ல. எப்படி முந்நூறு பக்கங்களிலும் உன்னைப்பற்றியே எழுதினேன் என்று! -செல்லா 

நீதான் வேண்டும்

நீதான் வேண்டும் என அழுது அடம்பிடிக்கிறது என் காதல், அம்மா தான் வேண்டும் என அழுது அடம்பிடிக்கும் குழந்தைபோல! -செல்லா