உன் வீதி

 வெள்ளிக் கொலுசணிந்து

நடந்து வருகிறாய்.

"தேவதை வருகிறது,

ஆரத்தி எடுங்கள்" எனக்

கூச்சலிடுகிறது

உன் வீதி..!


- செல்லா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1