சுடிதார் காதலி

 எதிர்வீட்டுச் 

சுடிதார் காதலியிடம்,

கையசைத்துக் 

கவிதை பேசுகிறது

காற்றில் ஆடும் சட்டை...! 


- செல்லா




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1