என் வாழ்க்கை

 எதை எண்ணி

நாட்கள் ஓடுகிறதோ,

எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து

உன்னை எண்ணித்தான்

என் வாழ்க்கை ஓடுகிறது..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1