பாட்டியின் சமையல்

மழலைக் கால 

நினைவுகளையும் சேர்த்தே 

பரிமாறிப் போகிறது 

பாட்டியின் சமையல்..!


- செல்லா





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!