நீ நடக்கும் தெருக்கள்


நீ நடக்கும்
தெருக்கள் மட்டும்
தேவதைகளால்
ஆசீர்வதிக்கப்படுகின்றன!


- செல்லா




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!