என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டு.
இது நியூட்டனின்
மூன்றாம் விதி என்கிறாய்.
அப்படியானால்
நான் தரும்
ஒவ்வொரு முத்தத்திற்கும்
பதில் முத்தம் தராமல் இருப்பது
என்ன விதி?

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1