சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத்
தெரிவதில்லை.
கருகிச் சாக நாம்
சருகுகளல்ல.
விருட்சமாய் வெகுண்டெழும்
ஆலமர விதைகளென..!

செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1