என் காதல்

இப்போதே என்னை முழுதும் காதலித்துவிடாதே.
திருமணத்திற்குப் பின் காதலிக்க கொஞ்சம் மிச்சம் வை உன் காதலை, என்கிறாய்...!

அடி பெண்ணே...!
திருமணத்திற்குப் பின் தானே உன்னை காதலிக்கவே ஆரம்பிக்கப் போகிறேன்...!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1