மனமா? பணமா?

மனமிருந்தால் மார்க்கமுண்டு 
என்கிறார்கள்......!
பின்பு,
எங்களிடம் மட்டும் 
ஏன்
பணமிருந்தால் தான் படிப்பு 
என்கிறார்கள்..............?
                        -செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1