காதல் என்றால் என்ன?

சொல்லிக்கொள்ளாமல் சென்றவள்,
என்னிடம்
சொல்லாமல் சொன்னது.....!
காதல்
பெறுவதல்ல
கொடுப்பது என்று......!
-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மொழிய முடியா இக்கணம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1