என் கண்கள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 26, 2014 எதற்காக என்னிடம் இருக்கின்றன இந்த இரு கண்கள், எங்கு நீ சென்றாலும் அவை உன்னைப் பின்தொடரும் போது? -செல்லா மேலும் படிக்கவும்
சவால் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 26, 2014 எனக்கு உலகிலேயே மிகப்பெரிய சவால், தினமும் உன்னைக் கடக்கும் போது, உன் கண்களைப் பார்த்தபின்னும் உன்னிடம் காதலைச் சொல்லாமல், காலை வணக்கம் மட்டும் சொல்லிப் போவது தான்..! -செல்லா மேலும் படிக்கவும்
எப்படி செய்வது காதல்? இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 'யூ ஆர் சோ ஸ்வீட்' என்றால், 'ஹலோ. சிக்னல் சரியா கெடைக்கல' என்கிறாய். போடா உன்னை வைத்துக்கொண்டு எப்படித்தான் காதல் செய்வதோ..! -செல்லா மேலும் படிக்கவும்
உன்னால் மட்டுமே இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 உன்னால் மட்டுமே அழகாக்க முடிகிறது ஒரு 'ச்சீ'யையும், 'போடா'வையும்... :) -செல்லா மேலும் படிக்கவும்
விளையாடும் காதல் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 வேண்டுமென்றே 'பிரதர்' என்றழைக்கிறாய் நீ! - உன் விருப்பத்திற்காகவே பொய்க்கோபம் கொள்கிறேன் நான்! சீண்டலையும் கோபமாயும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது காதல் -செல்லா மேலும் படிக்கவும்