Posts

Showing posts from August, 2014

ஏன் பிறக்கவில்லை

ஏன் நாய்க்குட்டியாய்ப் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது, அத்தனை கொஞ்சலாய் நீ, "என்னடா குட்டிமா" என்று கொஞ்சும் போது..!
-செல்லா