என் ஆசை

விழும் மழையெல்லாம்
விழுங்கிவிடும் மண்தரையைப்போல், உன்
விழிப்பார்வையெல்லாம்
விழுங்கிவிட ஆசை...!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!