விழியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையின் படி,
எல்லா பொருட்களும்
பூமியை நோக்கி வருமாம்..!
உன்
விழியீர்ப்பு விசையின் படி,
எல்லா இதயங்களும்
உன்னை நோக்கியே வரும்..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!