என்ன விதி? இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் டிசம்பர் 07, 2017 ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா மேலும் படிக்கவும்
என் ஆசை இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் டிசம்பர் 05, 2017 விழும் மழையெல்லாம் விழுங்கிவிடும் மண்தரையைப்போல், உன் விழிப்பார்வையெல்லாம் விழுங்கிவிட ஆசை...! -செல்லா மேலும் படிக்கவும்
விழியீர்ப்பு விசை இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் டிசம்பர் 03, 2017 புவியீர்ப்பு விசையின் படி, எல்லா பொருட்களும் பூமியை நோக்கி வருமாம்..! உன் விழியீர்ப்பு விசையின் படி, எல்லா இதயங்களும் உன்னை நோக்கியே வரும்..! -செல்லா மேலும் படிக்கவும்