சட்டை

எதிர்வீட்டு சுடிதார் காதலியிடம்,
கையசைத்துக் கவிதை பேசுகிறது,
காற்றில் ஆடும் சட்டை..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!