தண்ணீர்க்குழாய்

தாகத்தில்
தவிப்பவனை எண்ணி
அழுகிறது.
ஒழுகும்
தண்ணீர்க்குழாய்..!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!