கனா வீதி

வீடு கட்டக்
கொட்டியிருந்த மணலை
வாரி இறைத்து
விளையாடிய பொழுதுகளில்
வாரி அணைத்துக் கொண்டது
அந்த வீதி.
விசிறியடிக்கப்பட்ட மணலையும்,
விழுந்து புரளும் எங்களையும்..!

- செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!