காதலிப்பிரவேசம்

ஒரு விடுமுறை நாளில்
என் அறைக்கு வந்து
என் சமையலை ருசித்துவிட்டு
சிரிக்க சிரிக்க கதைபேசிவிட்டு
சிறிதொரு தருணத்தில் முறைத்துவிட்டு
"படம் பாக்கலாம் வா" என
அருகே அமர வைத்துவிட்டு
கையைக் காட்டிக்கொண்டே
கண்ணயர்ந்து போனாய் என் தோளில்.
கண்ணிமைக்க மறந்துபோய்
காதலிக்கலானேன் நான்..!

-செல்லா

Comments

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று