பிய்ந்த செருப்பு

பள்ளிக்குச் செல்கிறது குழந்தை.
பரிசாய்
அப்பனின் காலில் கிடக்கிறது
"பிய்ந்த செருப்பு"

-செல்லா

Comments

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று