ஓர் இனிய நாளில்

முன்பின் அறியா
முதியவரின் சிரிப்பும்,
"மிச்சம் இந்தப்பா" என நீளும்
நடத்துனரின் கைகளும்,
கவனமாய்த் துரத்திவந்து
கத்திப் போகும் "சைட் ஸ்டாண்ட்" களும்
வாரி இறைத்துப் போகிறது,
சில தூசிகளையும்
பல நல்லுள்ளங்களையும்..!

-செல்லா

Comments

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று