வாழ்க்கை

வெறுத்துவிட்டு ஓடத்துவங்கும்
நாட்களில்,
முன்னே வந்து
பழித்துக் காட்டுகிறது
வாழ்க்கை..!
"என்னை விட்டு
எங்கே செல்வாய்" என..!


- செல்லா

Comments

Post a Comment

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று