கவிதைப் படையெடுப்பு

மௌனத்தின்
உறக்கங்கள் கிழித்து
மற்போர் புரியும்
அந்த மூன்றாம் ஜாமத்துக்
கவிதைகள்,
வென்று குவிக்கின்றன
எண்ணிலடங்கா உள்ளங்களை..!

-செல்லா

Comments

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று