பொறு மனமே

புல்மேல் பனியாய்
பொறு மனமே.
புவி சேர்வதோ
விண் போவதோ
நிச்சயிக்கட்டும் காலம்..!


- செல்லா

Comments

Popular posts from this blog

என் வருங்கால மனைவிக்கு....!

குங்பூ - பகுதி இரண்டு

குங்பூ - பகுதி ஒன்று