அவள் உறக்கம்

அந்தத் தொலைபேசி அழைப்பின்
ஒரு முனையில்
பேசிக்கொண்டே அவள் தூங்கிவிடுகிறாள்!
மறுமுனையில்
அமைதியாய்க் காதலிக்கத் துவங்குகிறேன்,
அவளையும் அழகிய அவள் உறக்கத்தையும்...! ❤❤❤❤

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!