Posts

Showing posts from April, 2016

அவள் உறக்கம்

அந்தத் தொலைபேசி அழைப்பின்
ஒரு முனையில்
பேசிக்கொண்டே அவள் தூங்கிவிடுகிறாள்!
மறுமுனையில்
அமைதியாய்க் காதலிக்கத் துவங்குகிறேன்,
அவளையும் அழகிய அவள் உறக்கத்தையும்...! ❤❤❤❤

-செல்லா

தேவதைகள்

வானில் பறக்காமல் ஸ்கூட்டியில் பறக்கும் தேவதைகளும் உண்டு...!

❤❤❤❤

- செல்லா