Sunday, March 27, 2016

ஜூனியர் அலப்பறைகள்

நான்: பாப்பா என்னமா பண்ணிக்கிட்டு இருக்க?
என் தங்கச்சி பொண்ணு: வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்.
நான்: அதென்ன வீட்டுக்குள்ள ஏதோ நீளமா இருக்கு?
என் தங்கச்சி பொண்ணு: அது HIT. வீட்டுக்குள்ள கப்பான் (கரப்பான்) பூச்சி வந்தா என்ன செய்யுறது?

#ஜூனியர்_அலப்பறைகள்

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...