என் கண்கள் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 26, 2014 எதற்காக என்னிடம் இருக்கின்றன இந்த இரு கண்கள், எங்கு நீ சென்றாலும் அவை உன்னைப் பின்தொடரும் போது? -செல்லா மேலும் படிக்கவும்
சவால் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 26, 2014 எனக்கு உலகிலேயே மிகப்பெரிய சவால், தினமும் உன்னைக் கடக்கும் போது, உன் கண்களைப் பார்த்தபின்னும் உன்னிடம் காதலைச் சொல்லாமல், காலை வணக்கம் மட்டும் சொல்லிப் போவது தான்..! -செல்லா மேலும் படிக்கவும்
எப்படி செய்வது காதல்? இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 'யூ ஆர் சோ ஸ்வீட்' என்றால், 'ஹலோ. சிக்னல் சரியா கெடைக்கல' என்கிறாய். போடா உன்னை வைத்துக்கொண்டு எப்படித்தான் காதல் செய்வதோ..! -செல்லா மேலும் படிக்கவும்
உன்னால் மட்டுமே இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 உன்னால் மட்டுமே அழகாக்க முடிகிறது ஒரு 'ச்சீ'யையும், 'போடா'வையும்... :) -செல்லா மேலும் படிக்கவும்
விளையாடும் காதல் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 24, 2014 வேண்டுமென்றே 'பிரதர்' என்றழைக்கிறாய் நீ! - உன் விருப்பத்திற்காகவே பொய்க்கோபம் கொள்கிறேன் நான்! சீண்டலையும் கோபமாயும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது காதல் -செல்லா மேலும் படிக்கவும்