Posts

Showing posts from September, 2012

நீதான் வேண்டும்

நீதான் வேண்டும் என
அழுது அடம்பிடிக்கிறது என் காதல்,
அம்மா தான் வேண்டும் என
அழுது அடம்பிடிக்கும் குழந்தைபோல!

-செல்லா