உன் பெயர்

என் டைரி செய்யும்
அட்டூழியத்தைப் பார்.....!
எல்லா பக்கத்திலும்
உன் பெயரையே 
எழுதச் சொல்லி 
அடம்பிடிக்கிறது.....!

-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!