Tuesday, February 15, 2011

என் காதல்

அனாதையாய் விட்டுச் செல்லும்
உன்னைப்பார்த்து அழுகிறது என் காதல்.....!
அடித்து விட்டு செல்லும்
அன்னையைப் பார்த்து
அழுகின்ற குழந்தை போல.......!

-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...